tamilnewsline

புதன் கிழமைக்கான மின் தடை மாற்றம்

Google

புதன்கிழமையும் மின் தடை ஏற்படுத்தும் மின்சார சபையின் கோரிக்கைக்கு, பொதுப்பயன்பாட்டு ஆணக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, ABCDEFGHIJ ஆகிய பிரதேசங்களில் 2 மணி 30 நிமிடங்கள் மின் தடை காலை 8am – 6pm வரையான காலப்பகுதியில் அமுலாகும்.

பின்னர் 1 மணி 15 நிமிட மின் தடை மாலை 6pm – 11pm வரை அமுலாகும்.

PQRSTUVW பிரிவுகளில் 9am – 5pm வரை 2 மணி நேரமும், 5pm – 9pm வரை 1 மணி நேரமும் மின் தடை அமுலாகும்.

உங்கள் பிரதேசம் எந்த பிரிவுக்கு உரியது? கீழுள்ள link ஐ தொடுங்கள்.

https://drive.google.com/file/d/1BG2e_iizT6StjsC_HtydekkAeVfDgfzM/view?usp=drivesdk

உடனடி செய்திகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள்

WhatsApp Group >>

https://chat.whatsapp.com/IqncDmlUVS5Cho5nTydnMF

Exit mobile version