பல இடங்களில் மின் தடை

5 years ago
Sri Lanka
(131 views)
aivarree.com

நாட்டின் பல இடங்களில் தற்போது மின்சார விநியோகம் தடைபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

நுரைச்சோலை அனல் மின்னுற்பத்தி மையத்தின் மூன்றாம் மின்பிறப்பாக்கி பழுதடைந்ததைத் தொடர்ந்து, மின்சார தடை ஏற்படுத்தப்படக் கூடும் என தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.