பரிசோதனைக்காக சிங்கப்பூர் பறந்த மின்சக்தி அமைச்சர் editor_rose 4 years ago File_Photo மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே மருத்துவ பரிசோதனைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனையின் பின்னர், அடுத்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். #லங்காதீப