Aivarree

படபிடிப்பில் காயமடைந்த விஷால் – வீடியோ

IG

லத்தி திரைப்படத்தின் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்ட போது, அதன் கதாநாயகன் விஷால் காயமடைந்துள்ளார்.

இது தொடர்பான காணொளி ஒன்றையும் விஷால் தமது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பிரபல சண்டை காட்சி இயக்குனர் பீற்றர் ஹெயின் இந்த சண்டைகாட்சியை இயக்கியுள்ளார்.

காயங்களுக்கு உள்ளான தாம் கேரளாவுக்கு சென்று புத்துணர்வு பெற்று மீண்டும் மார்ச் மாதம் படப்பிடிப்பில் இணைந்துக் கொள்ளவிருப்பதாக விஷால் அறிவித்துள்ளார்.

காணொளி லோட் ஆகும் வரை காத்திருக்கவும்

Exit mobile version