tamilnewsline

நாட்டில் மேலும் 317 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைவு

FILE _ PHOTO

FILE _ PHOTO

நாட்டில் மேலும் 317 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 595,345 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

Exit mobile version