தங்கத்தின் விலை 51 டொலர்களால் அதிகரிப்பு news_editor 4 years ago FILE PHOTO சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 51.10 டொலர் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1,859.20 டொலர்களாக நிலவுகிறது. ரஷ்ய – உக்ரெயின் பதட்டமே தங்க விலை அதிகரிப்புக்கான காரணம் என்று தெரிவிக்கப்படுகிறது.