தங்கத்தின் விலை மேலும் அதிகரிப்பு news_editor 4 years ago சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸுக்கு 13.30 டொலர்கள் அதிகரித்துள்ளது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கம் 1911.80 டொலராக காணப்படுகிறது. இந்த மாதத்தில் பதிவான அதிகூடிய தங்கவிலை இதுவாகும். ஒருகிராம் 61.46 டொலராக நிலவுகிறது.