Aivarree

சிகிச்சை பலனளிக்காத யானைக் குட்டி உயிரிழப்பு

காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் யானை குட்டி ஒன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

நிக்கவெரட்டிய வனவிலங்கு கால்நடை வைத்திய பிரிவில் இந்த சம்பவம் பதிவானது.

மூன்றரை வயதும் நான்கு அடி உயரமும் கொண்ட யானைக் குட்டி, கல்கமுவ பிரதேசத்தில் வயல்வெளியில் அநாதராக நின்ற நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

Exit mobile version