வார இறுதியில் (12) மின்வெட்டு இப்படித்தான்

4 years ago
Sri Lanka
(141 views)
aivarree.com

வார இறுதியில் (12-13) மின்வெட்டை அமுல்படுத்த மின்சார சபை விடுத்த கோரிக்கையை, பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு ஏற்றுக்கொண்டது.

இதன்படி, PQRSTUVW பிரிவுகளில் 10am முதல் 2pm வரை 1 மணி நேரமும், 4:30pm முதல் 9:30pm வரை 1 மணி 15 நிமிடமும் மின் தடை அமுலாகும்.

ABCDEFGHIJKL பிரிவுகளில் 8am முதல் 6pm வரை 2 மணி 30 நிமிடமும், 6pm முதல் 11pm வரை 1 மணி 15 நிமிடமும் மின் தடை அமுலாகும்.

ஞாயிற்றுக்கிழமை, PQRSTUVW – பிரிவுகளில் 5pm – 9pm வரை 1 மணி நேரமும், ABCDEFGHIJKL பிரிவுகளில் 9am – 5pm வரை 2 மணி நேரமும், 5pm – 10pm வரை 1 மணி 15 நிமிடமும் மின் தடை அமுலாகும்

உங்கள் பிரதேசம் எந்த பிரிவுக்கு உரியது? கீழுள்ள link ஐ தொடுங்கள்.

https://drive.google.com/file/d/1BG2e_iizT6StjsC_HtydekkAeVfDgfzM/view?usp=drivesdk

உடனடி செய்திகளுக்கு எமது வட்சப் குழுவில் இணையுங்கள்

WhatsApp Group >>

https://chat.whatsapp.com/IqncDmlUVS5Cho5nTydnMF

– பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு