கொவிட் 19 தொற்றினால் மேலும் 23 பேர் மரணித்தனர்.
இதன்படி கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 15,595 ஆக அதிகரித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் கொவிட் தொற்றில் இருந்து மேலும் 435 பேர் குணமடைந்தனர்.
இதுவரையில் 581,205 பேர் கொவிட் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்துள்ளனர்.
