கொவிட் மரணங்கள் news_editor 4 years ago இலங்கையில் மேலும் 25 பேர் கொவிட்-19 நோயால் மரணித்தமை உறுதியானது. மொத்த கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 15,899 ஆக உயர்ந்துள்ளது. – அரசாங்க தகவல் திணைக்களம்