கொவிட் மரணங்கள் அதிகரிப்பு news_editor 4 years ago இலங்கையில் கொவிட் தொற்றால் மேலும் 36 பேர் மரணித்தனர். ஞாயிற்றுக்கிழமை (13) இந்த மரணங்கள் பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதன்படி மொத்தமாக கொவிட் தொற்றால் மரணித்தோரின் எண்ணிக்கை 15,844 ஆக உயர்வடைந்துள்ளது.