கொவிட்/ ஒரே நாளில் 11,000 பேருக்கு மேல் குணமடைந்தனர் 4 years ago Sri Lanka (95 views) aivarree.com FILE _ PHOTO இலங்கையில் கொவிட்-19 தொற்றிலிருந்து மேலும் 11,538 பேர் குணமடைந்தனர். தொற்று நோய் தடுப்பு பிரிவின் அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்படுள்ளது. இதன்படி குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 593,602 ஆக உயர்ந்துள்ளது. Tags topnews ← முனீந்திரன் விடுதலை → கொழும்பு பங்குச் சந்தை பாரிய வீழ்ச்சி