கொழும்பின் பல இடங்களில் தற்போது முதல் 36 மணி நேர நீர்வெட்டு அமுலில் உள்ளது.
கொழும்பு 01, 07, 09, 10, 12 ஆகிய பகுதிகளில் இந்த நீர்விநியோகத்தடை அமுலில் உள்ளதாக நீர் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
கொழும்பு 08, 11 ஆகிய பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர்விநியோகம் இடம்பெறுவதாகவும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
