Aivarree

கொள்கலன் கட்டணங்கள் 60% உயர்வு | பொருள் விலைக்கு இன்னுமொரு அடி

அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை இடம் நகரத்துகின்ற கொள்கலன் பரிமாற்ற சேவை வழங்குனர்கள் தங்களுடைய கட்டணத்தை அதிகரித்திருக்கின்றார்கள்.

அவருடைய தொழிற்சங்கம் இந்த அறிவிப்பை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளது.

இதன்படி ஞாயிற்றுக்கிழமை முதல் கொள்கலன் பரிமாற்று சேவை கட்டணத்தை 60 சதவீதம் அதிகரிப்பதாக அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

கொள்கலன் சேவை ஊடாக துறைமுகங்களில் இருந்து விற்பனை யாகங்களுக்கு பொருட்கள் மாற்றப்படுகின்றன.

இந்த கட்டண அதிகரிப்பின் காரணமாக அத்தியாவசிய பொருள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version