Aivarree

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணித்தலைவர் அறிவிப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவராக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார்.

அணி நிர்வாகம் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரேயாஸ் ஐயரை கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணி 12.25 கோடி இந்திய ரூபாவுக்கு ஏலத்தில் பெற்றிருந்தது.

இந்த அணியை வழி நடத்தக் கிடைத்தமையை பாக்கியமாக கருதுவதாக ஸ்ரேயாஸ் ஐயர் அறிவித்துள்ளார்.

Exit mobile version