Aivarree

குடும்பத்தாரை பங்கருக்குள் மறைத்தார் புட்டின் / பேராசிரியர் பகீர் தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தமது குடும்பத்தாரை சைபீரியாவில் இரகசிய இடம் ஒன்றில் மறைத்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் அரசியல் விஞ்ஞான பேராசிரியர் வெலரி சொலவே இதனை தெரிவித்துள்ளார்.

சைபீரியாவில் உள்ள அல்டாய் மலை பகுதியில் சொகுசாக அமைக்கப்பட்டுள்ள இரகசிய நிலக்கீழ் தங்குமிடம் ஒன்றில் புட்டின் தமது குடும்பத்தாரை மறைத்து வைத்துள்ளார்.

அணுகுண்டு யுத்தம் ஒன்றுக்கு ஏற்படுமாக இருந்தால் அதிலிருந்து பாதுகாப்பு வழங்கும் நோக்கில் புட்டின் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார், என அந்த பேராசிரியர் கூறினார்.

Exit mobile version