tamilnewsline

குசல் மெண்டிஸ் குணமடைந்தார்/ பானுக ராஜபக்‌ஷ அணியில் இணைகிறார்

இலங்கை கிரிக்கட் வீரச் குசல் மெண்டிசுக்கு அண்மையில் கொவிட் தொற்று உறுதியாகி இருந்தது.

தற்போது அவர் பூரண குணமடைந்திருப்பதாகவும், அவுஸ்திரேலியாவுடனான 3ஆம் 20/20 போட்டியில் அவர் விளையாடுவார் என்றும் சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

இதேவேளை பானுக ராஜபக்‌ஷ உடற்தகுதி சோதனையில் சித்தியடைந்துள்ளார்.

இதனால் அவர் இந்தியாவுக்கு எதிரான தொடரில் இணைத்துக்கொள்ளப் படுவார் என தெரிவிக்கப்படுகிறார்.

Exit mobile version