குசல் மெண்டிஸுக்கு கொவிட் தொற்று

4 years ago
SPORTS
(137 views)
aivarree.com

இலங்கை கிரிக்கட் வீரர் குசல் மெண்டிஸுக்கு கொவிட் தொற்று உறுதியானது.

அணித்தலைவர் தசுன் ஷானக இதனை அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படுத்தினார்.

அதேநேரம் தினேஷ் சந்திமால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதலாவது 20/20 போட்டியில் விக்கட் காப்பாளராக விளையாடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Reported by
Editorial Reporter