Aivarree

கிரிக்கட் வீரர் சிறிஷாந்த் நடிக்கும் “காத்துவாக்குல ரெண்டு காதல்”

TOI

விக்னேஸ்சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் காத்துவாக்குல 2 காதல்.


விஜய் சேதுபதி, நயன்தாரா உள்ளிட்டவர்கள் நடிக்கும் இந்த திரைப்படத்தில், இந்திய கிரிக்கட் வீரர் சிறிஷாந்தும் நடிக்கிறார்.


கடந்த 7ம் திகதி அவரது பிறந்தநாளை முன்னிட்டு, இந்த திரைப்படத்தில் மொஹமட் மொபி என்ற பாத்திரத்தில் அவர் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளியானது. 

Exit mobile version