tamilnewsline

ஒஸ்ட்ரேலிய பகிரங்கம் – ஆஷ்லே பார்ட்டி இரண்டாம் சுற்றில்

உலகின் முதல் நிலை டென்னிஸ் வீராங்கனையான ஆஷ்லே பார்டி 6-0, 6-1 என்ற நேர்செட்டில் லெசியா சுரென்கோவை 54 நிமிடங்களில் வீழ்த்தி ஒஸ்ட்ரேலிய பகிரங்க தொடரில் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.


ஆஷ்லே பார்டி தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வென்றுள்ளார்.


விம்பிள்டன் சாம்பியனான பார்டி அடுத்ததாகத் தகுதிச் சுற்றில் இத்தாலியின் வீராங்கனை லூசியா ப்ரோன்செட்டியை எதிர்கொள்கிறார்.

Exit mobile version