Aivarree

ஒஸ்கார் விருது / ஜெய்பீம் நிலை என்ன?

TOI

சர்வதேச அளவில் மாபெரும் சினிமா விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதுக்கான 276 படங்களின் பட்டியலில் ஜெய்பீம் மற்றும் மரக்கார் என்பன இடம்பிடித்திருந்தன.

இறுதி 10 படங்களின் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் ஜெய்பீம் மற்றும் மரக்கார் ஆகிய இரண்டு படங்களும் இடம்பெற்றிருக்கவில்லை.

இதுதொடர்பாக இந்திய திரைப்பட இரசிகர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளார்கள்.

இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ள திரைப்படங்கள்.

சிறந்த சர்வதேச திரைப்பட விருதுக்கான இறுதி பட்டியலில் தெரிவான படங்கள்.

Exit mobile version