எரிவாயு கொள்கலன் விலை 4662/- ?

4 years ago
Sri Lanka
(391 views)
aivarree.com

12.5 கிலோகிராம் எரிவாயு கொள்கலன் ஒன்றை விற்பனை செய்யும் போது 2,000 ரூபா நட்டம் ஏற்படுவதாக லிட்ரோ பாதுகாப்பு தேசிய ஒன்றியம் அறிவித்துள்ளது.

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பில் இன்று தெரிவிக்கப்பட்டது.

12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ சமையல் எரிவாயு 2,675 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது

எனவே லிட்ரோ எரிவாயு கொள்களன் ஒன்றை 4,662 ரூபாவுக்காவது விற்க வேண்டும் என கூறப்படுகிறது.