Aivarree

எண்டிஜன் சாதனங்களை இலங்கைக்கு அனுப்பிய இந்தியா

கொவிட் நிவாரணம் வழங்கும் இந்தியாவின் வேலைத் திட்டத்திற்கு அமைவாக இலங்கைக்கு சில உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதன்படி இந்தியா 100,000 எண்டிஜன் சோதனை சாதனங்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

Exit mobile version