தென்கொரிய மாநாட்டில் உரையாற்றும் மைத்திரி 5 years ago tamilnewsline.com முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென் கொரியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். சியோல் நகரில் இடம்பெறும் 2022 ஆம் ஆண்டுக்கான உலக அமைதி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றுள்ளார். குறித்த மாநாட்டில் அவர் விசேட உரையாற்ற உள்ளார் Tags topnews Reported byEditorial Reporter ← கொவிட் நோயாளர்கள்/ வைத்தியர் வழங்கும் ஆலோசனை → டென்மார்க் ராணிக்கு கொவிட் தொற்று