tamilnewsline

இஸ்ரேல் தூதுவர்-வெளிவகார அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நவோர் இட்சாக் கிலோன், வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸை நேற்று முன்தினம் சந்தித்தார்.

இலங்கைக்கான தூதுவராக புதிதாக நியமிக்கப்பட்ட நவோர் கிலோனுக்கு வெளிவிவகார அமைச்சர் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இதன்போது, இரு நாடுகளினதும் வர்த்தகம், முதலீடு, சுற்றுலா மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

Exit mobile version