tamilnewsline

இலங்கையில் பெருகும் சுற்றுலப் பயணிகள்

பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30,000 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, பெப்ரவரி 1ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை 31,343 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர்.

இந்த மாதத்தில் தினசரி சுற்றுலா பயணிகளின் வருகை 3,000ஐ தாண்டியது.

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாத் ஆதாரமாக ரஷ்யா உள்ளது.

அதைத் தொடர்ந்து இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன.

Exit mobile version