இலங்கையின் நெருக்கடி/ தீர்க்க இந்தியா முயற்சி 4 years ago Sri Lanka (47 views) aivarree.com இலங்கையில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனை தீர்க்கும் வகையில் முதலீடுகளை மேற்கொள்ள இந்தியா எதிர்பார்த்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இந்த தகவலை வழங்கியுள்ளார். #ரொய்ட்டர்ஸ் Tags topnews ← மின்சார விநியோகதடை/உரிமை மீறல்/ ரணில் → கோரமின்மை/ பாராளுமன்றம் ஒத்திவைப்பு