இறுதி போட்டியில் வென்ற இலங்கை

4 years ago
SPORTS
(53 views)
aivarree.com

மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐந்தாவதும் இறுதி போட்டி யுமான 20/20 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது.

முன்னதாக, நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பாட தீர்மானித்து 154/6 என்ற ஓட்ட நிலையை பெற்றது.

155 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திய இலங்கை அணி 5 விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

குசல் மெண்டிஸ் 58 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 69 ஓட்டங்கள் எடுத்தார்.

எவ்வாறாயினும் இந்த தொடரை 4:1 என அவுஸ்திரேலியா கைபற்றியது.