இறக்குமதி வரி திடீர் அதிகரிப்பு

4 years ago
Sri Lanka
(184 views)
aivarree.com

இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களுக்கு விசேட பண்ட வரி விதிக்கப்பட்டுள்ளது.

திராட்சை மற்றும் ஆப்பிள் ஒரு கிலோவுக்கு 300 ரூபாவும், தோடை மற்றும் பேரீச்சம் ஒரு கிலோவுக்கு 200 ரூபாவும் மேலதிக வரிகளான விதிக்கப்பட்டுள்ளன.

யோகட், பட்டர் மற்றும் இதர பாலுற்பத்தி பொருட்களுக்கான வரி, கிலோவுக்கு 1000/- வீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Reported by
Editorial Reporter