இன்றும் 1000க்கும் அதிகமானோருக்கு கொவிட் news_editor 4 years ago FILE _ PHOTO இலங்கையில் மேலும் 1,150 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது. கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 628,116 ஆக உயர்ந்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் இந்த விபரங்களை வெளியிட்டுள்ளது.