Aivarree

இன்றும் அமைச்சரவையில் ஏற்படும் மாற்றம்

வியாழக்கிழமை இலங்கை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.

உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களின் பதவிகள் காமினி லொக்குகே மற்றும் பவித்திரா வன்னியாரச்சி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

எஸ். பி. திசாநாயக்கவுக்கு புதிய அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டது.

வெள்ளிக்கிழமை (04) திலும் அமுனுகம போக்குவரத்து அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வாசுதேவ நாணயக்கார அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவார் எனவும் அந்த பதவி தினேஷ் குணவர்தனவுக்கு வழங்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Exit mobile version