இந்திய பிரதமரை சந்தித்தார் பசில் news_editor 4 years ago இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.