tamilnewsline

இங்கிலாந்தை வென்ற மேற்கிந்திய தீவுகள்

Cricinfo

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது இருபதுக்கு 20 கிரிக்கட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய முதலில் துடுப்பாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து 225 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலளித்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கட்களை இழந்து 204 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

Exit mobile version