சுதந்திர தின உரையில் ஜனாதிபதி கூறிய முக்கிய விடயங்கள்

4 years ago
Sri Lanka
(39 views)
aivarree.com
  • மக்கள் தலைவர்களிடமிருந்து எதிர்பார்ப்பது பிரச்சினைகளையும் முகாமைத்துவம் செய்துகொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதே தவிர பிரச்சினைகளிலிருந்து தப்பி ஓடுவதல்ல.
  • ஒருவரின் பொறுப்புகளை மறந்து உரிமைகள் மீது மாத்திரம் கவனம் செலுத்துவது பொருத்தமானதல்ல
  • மாற்றமடையாதோருக்காகக் காத்திருந்து நாட்டின் எதிர்கால முன்னேற்றத்துக்காக நாம் திட்டமிட்டுள்ளவற்றைக் கைவிட நாம் தயாரில்லை.
  • எமது நோக்கமானது நாடு சார்பில் சரியானதைச் செய்வதே தவிர எல்லோரையும் திருப்திப்படுத்துவதல்ல.
  • பாடசாலை கல்வியை நிறைவு செய்யும் ஒவ்வொரு பிள்ளையும் நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யக்கூடிய வகையில் உருவாக்க முயற்சிக்க வேண்டும்
  • நாடு எதிர்கொள்ளும் எந்த ஒரு சவாலுக்கு மத்தியிலும் தலைமைத்துவத்தை வழங்க நான் தயாராக உள்ளேன்’

ஜனாதிபதியின் முழுமையான சுதந்திர தின உரையை பார்ப்பதற்கு

Reported by
Editorial Reporter