சுதந்திரதின நிகழ்வைப் புறக்கணித்த எதிர்க்கட்சி

4 years ago
Sri Lanka
(46 views)
aivarree.com

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் சுதந்திர தின நிகழ்வைப் புறக்கணித்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பலர் சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற சுதந்திரதின கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

2015ம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்துகொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனும் இந்தமுறை கலந்து கொள்ளவில்லை.