சுதந்திர தின விழாவை புறக்கணித்த பேராயர்!

5 years ago
tamilnewsline.com

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை சுதந்திர தின விழாவை புறக்கணிக்க தீர்மானித்துள்ளார்.

தேவாலய கைக்குண்டு சம்பவம் தொடர்பில் அப்பாவிகள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அருட்தந்தை சிறில் காமினி இந்த விடயத்தை இன்று ஊடகங்களிடம் குறிப்பிட்டிருந்தார்.

Reported by
Editorial Reporter