பங்களாதேஷ் ஜனாதிபதி மொஹம்மட் ஷஹாபுதீன் பதவி விலகல்

2 months ago
World
(74 views)
aivarree.com

பங்களாதேஷின் தற்போதைய ஜனாதிபதி மொஹம்மட் ஷஹாபுதீன் பதிவி விலகிதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாடு திரும்பத் திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, அதிகரித்து வந்த அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் பதவி விலகியுள்ளார்.

அண்மைக்காலமாக நாட்டில் நிலவி வரும் அரசியல் பதற்றம் மற்றும் அதிகார மாற்றம் தொடர்பான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.