சீமெந்து விலை மீண்டும் அதிகரிப்பு?

4 years ago
Sri Lanka
(69 views)
aivarree.com

50 கிலோ எடைகொண்ட சீமெந்து மூட்டையின் விலை மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே சீமெந்து மூட்டை ஒன்றின் விலை 350 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன்படி சீமெந்து மூட்டையின் தற்போதைய விலை 1850 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளுக்கு நாள் அதிகரிக்கும் டொலர் பெறுமதி ஏற்றத்தால், சீமெந்து விலையை மீண்டும் கூட்ட நேரும் என தொழிற்துறை சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.