விஜய் பாடிய JollyOGymkhana | பீஸ்ட் படத்தின் 2ம் ஒற்றை பாடல் (Video)

4 years ago
Entertainment
(65 views)
aivarree.com

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள திரைப்படம் பீஸ்ட்.

அதன் முதலாவது ஒற்றைப்பாடல் (Single) அரபிக் குத்து வெளியாகி பிரபலமடைந்துள்ளது.

தற்போது அதன் 2ஆம் ஒற்றைப்பாடல் வரும் 19ஆம் திகதி வெளியாகவுள்ளது.

அந்த பாடல் ஜாலியோ ஜிம்கானா (JollyOGymkhana) என பெயரிடப்பட்டுள்ளது.

இதனை விஜய் பாடியுள்ளார்.