உக்ரைன் – ரஷ்யா / தற்காலிக போர் நிறுத்தம்

5 years ago
tamilnewsline.com

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் 2ஆவது வாரத்தை எட்டியுள்ள நிவையில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது மரியுபோல் மற்றும் வொல்னொவகா நகரங்களில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற இடமளிக்கும் வகையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சு இதனை அறிவித்துள்ளது.