வார இறுதி மின் தடை பற்றிய செய்தி

4 years ago
Sri Lanka
(100 views)
aivarree.com

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் அறிவுறுத்தலின்படி, வார இறுதி நாட்களில் இரவில் மின்சாரம் துண்டிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார சபை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பகல் நேர மின்வெட்டு A, B, C ஆகிய பிரிவுகளில் மட்டும் 3 மணி நேரமாகவும், மற்ற பகுதிகளுக்கு இரண்டரை மணி நேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (27) A, B, C பிரிவுகளைத் தவிர ஏனைய இடங்களில் மின் தடை இல்லை.

– ஜானக ரத்நாயக்க, தலைவர்-PUCSL