தமிழக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலில் நடிகர் விஜயின் ஆதரவுடன், விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் போட்டியிட்ட பலர் வெற்றி பெற்றிருப்பதாக தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதன்முறையாக விஜய் மக்கள் இயக்கம் தேர்தலில் போட்டியிட்டது.
இதுவரையில் அந்த இயக்கம் எத்தனை ஆசனங்களைப் பெற்றுள்ளது போன்ற உறுதியான விபரங்கள் வெளியாக்கப்படவில்லை.
தற்போது vijaymakkaliyakkam என்பது சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது.
செய்திகளை விரைவாக வட்சப்பில் பெற்றுகொள்ள, எமது வட்சப் குழுவில் இணையுங்கள்.
