கொழும்பு பங்குச் சந்தையின் பெரும் வீழ்ச்சி / நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

4 years ago
(51 views)
aivarree.com

கொழும்பு பங்குச் சந்தையின் திங்கட்கிழமை நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டன.

பிரதான சுட்டெண்கள் இரண்டும் 5% வீழ்ச்சி அடைந்தது.

இதனை அடுத்து 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்தது.