மற்றொரு சமூக செயற்பாட்டாளர் கைது 5 years ago tamilnewsline.com சமூக செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக கமகே குற்றப்புலனாய்வு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஊடகசந்திப்பொன்றில் வெளியிட்ட கருத்து தொடர்பாக அவர் கைதானதாக காவல்துறை பேச்சாளர் கூறினார். Tags topnews ← இரு நாட்களாக செயலிழந்திருந்த அனல்மின் நிலையங்கள் மீண்டும் வழமைக்கு → கிழக்கில் கொவிட் தடுப்பூசி அட்டை கட்டாயமா?/ மறுக்கிறார் மாகாண பணிப்பாளர்