கொவிட் / புது கட்டுப்பாடுகள் குறித்த கூட்டம் என்னானது?

4 years ago
Sri Lanka
(119 views)
aivarree.com

கொவிட் நோயாளர் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வரும் நிலையில், புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆராய்வதற்கான கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்தது.

எனினும் அந்த கூட்டம் நடைபெறவில்லை.

அதனை எதிர்வரும் புதன்கிழமை நடத்த சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.