இந்திய கொவிட் கட்டுப்பாட்டு விதிகளில் மாற்றம்

4 years ago
World
(72 views)
aivarree.com

இந்தியாவின் புதுப்பிக்கப்பட்ட கொவிட் கட்டுப்பாட்டு விதிகளில் உள்ள சில முக்கிய விடயங்கள்,

  • வெளிநாடுகளில் இருந்து இந்தியா செல்வோர் இனி 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.
  • அதற்கு பதிலாக 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்பதோடு அது தொடர்பான படிவத்தை பூர்த்தி செய்யவேண்டும்.
  • இந்த படிவத்தில் குறித்த 14 நாட்களுக்கான பயண விபரங்கள் வழங்கப்பட வேண்டும்.
  • அத்துடன் 72 மணி நேரத்துக்கு உட்பட்ட பிசிஆர் பரிசோதனை அறிக்கையில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
Reported by
Editorial Reporter