டென்மார்க் ராணிக்கு கொவிட் தொற்று

4 years ago
World
(56 views)
aivarree.com

டென்மார்க்கின் ராணி மார்க்ரேத்திற்கு( 82) கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.

தொற்றுக்கான அறிகுறி காரணமாக மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

இதனால் அவரது திட்டமிடப்பட்ட சில நிகழ்வுகள் செப்டம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டன.

மார்கிரேத் ராணியாக அமர்ந்து தனது 50 வருடங்களை பூர்த்தி செய்து சில வாரங்களே கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Reported by
Editorial Reporter