ஹிஜாஸ் ஹிஸ்புல்லா பிணையில் விடுவிக்கப்பட்டார்

5 years ago
tamilnewsline.com

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை 18 மாதங்களுக்குப் பின்னர் புத்தளம் மேல் நீதிமன்றம் விடுவித்தது.

அவருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணை வழங்கி இருந்தது.

இதன்படி பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் அடிப்படையில் அவருக்கு புத்தளம் மே நீதிமன்றம் பிணையில் விடுவித்தது.

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக அவர் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.