நேபாளத்தை ஆக்கிரமிக்கிறதா சீனா?

4 years ago
World
(49 views)
aivarree.com

நேபாள எல்லையை சீனா ஆக்கிரமித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேபாளத்தின் ஹம்லா பிராந்தியத்தில் பல தடவைகள் சீனா அத்துமீறி பிரவேசித்திருக்கிறது.

சீனா – நேபாள எல்லை 1400 கிலோமீற்றர் நீளமானது.

இந்நிலையில் சீனாவிற்கு எதிராக நேபாள் சார்பாக ஐ. நாவிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த குற்றசாட்டை சீனா மறுத்துள்ளது.

Reported by
Editorial Reporter